sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாமல்லையில் களைகட்டியது சுற்றுலா

மாமல்லையில் களைகட்டியது சுற்றுலா

மாமல்லையில் களைகட்டியது சுற்றுலா


UPDATED : ஜன 02, 2024 12:00 AM

ADDED : ஜன 02, 2024 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2024 12:00 AM ADDED : ஜன 02, 2024 10:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்:
பள்ளிகளுக்கு, டிச., 23 முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண, பயணியர் தினமும் பெருமளவில் திரண்டனர்.விடுமுறை இறுதிநாள், ஆங்கில புத்தாண்டு நாளான நேற்று, காலையிலிருந்தே பயணியர் குவிந்தனர். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்ப பகுதிகள் மற்றும் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.கைவினைப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் களைகட்டியது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாகன நெரிசலை தவிர்க்க, சுற்றுலா பேருந்து, வேன் ஆகியவை, பிரதான சாலைகள் வழியே செல்லவோ, நிறுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை, அணுசக்தி வளாக சாலை பகுதியில், அவை நிறுத்தப்பட்டன.கார், இருசக்கர வாகனம், பிரதான சாலைகள் வழியே சென்றன. அவையும் ஏராளமாக குவிந்ததால், கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை பகுதிகளில், வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us