sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்

கட்டுமான தொழிலாளி மகள் படிப்புக்கு ரூ.3 லட்சம்


UPDATED : ஜன 04, 2024 12:00 AM

ADDED : ஜன 04, 2024 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 04, 2024 12:00 AM ADDED : ஜன 04, 2024 09:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி மகளின் உயர் படிப்புக்கு, 3 லட்சம் ரூபாயை, அரசு வழங்கியுள்ளது.தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளி சரவணகுமார் மகள் நந்தினி. இவர் 2022 - 23ம் கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்தார்.நந்தினியின் உயர் படிப்புக்கும், வாழ்வாதார செலவுகளுக்கும் 3 லட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, நந்தனிக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர், நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us