sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி

சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி

சுகாதாரமும் ஊட்டச்சத்தும் மருத்துவ கல்வி நிகழ்ச்சி


UPDATED : ஜன 05, 2024 12:00 AM

ADDED : ஜன 05, 2024 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2024 12:00 AM ADDED : ஜன 05, 2024 10:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
சுகாதாரமும் ஊட்டச்சத்தும் என்ற தலைப்பில், 2030க்குள் நம் நாடு அடைய வேண்டிய இலக்கு குறித்து, மூத்த குழந்தை நல நிபுணர் சவுமியா சுவாமிநாதன் பேசினார்.செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பாக, இரண்டாவது தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரி அரங்கில் நடந்தது.முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மனோகரன், அறக்கட்டளை தலைவர் டாக்டர் சே.சுரேஷ், செயலர் பன்னீர்செல்வம், பொருளாளர் பிச்சுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானியும், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான மூத்த குழந்தை நல நிபுணர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், சுகாதாரமும் ஊட்டச்சத்தும் என்ற தலைப்பில் 2030ம் ஆண்டுக்குள் நம் நாடு அடைய வேண்டிய இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் 1965 - 2016 வரை கல்லுாரியில் பயின்ற மாணவர்களின் தகவல் தொடர்பு விவரங்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us