sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி

அரசு பள்ளிகளில் 3 நாள் துாய்மை பணி


UPDATED : ஜன 05, 2024 12:00 AM

ADDED : ஜன 05, 2024 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2024 12:00 AM ADDED : ஜன 05, 2024 02:32 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம்:
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு பள்ளி வளாகத்துாய்மை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன்படி வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us