sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!

நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!

நீட் குறித்து இந்த முறை பிரதமரிடம் பேசவில்லை!


UPDATED : ஜன 07, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 09:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கடந்த முறை பிரதமரை சந்தித்தபோது, நீட் தேர்வு குறித்து பேசினேன்; இந்த முறை பேசவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக, இதுவரை பெறப்பட்ட கையெழுத்துகளை, முதல்வரிடம் கொடுத்து, டில்லிக்கு அனுப்ப உள்ளோம்.நீட் குறித்து பேச, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அருகதை இல்லை; அந்த தேர்வுக்கு எதிராக, முதலில் கையெழுத்து போட்டு விட்டு, அவரை இதுகுறித்து பேச சொல்லுங்கள் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us