UPDATED : ஜன 11, 2024 12:00 AM
ADDED : ஜன 11, 2024 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:
மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலை தேர்வுகள் இன்று நடக்கிறது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுாரக்கல்வி தேர்வு, கடந்த 8ம் தேதி நடைபெற இருந்தது. மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்வு இன்று 11ம் தேதி காலை மற்றும் மாலை என, இரு வேளையும் நடைபெறும் என, பதிவாளர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.