sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்

குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்

குறைவான பேருந்து இயக்கம் மாணவர்கள் சாகச பயணம்


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 10:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதுார் ஊராட்சியில் அமைந்துள்ள சட்டக்கல்லுாரியில் ஐநுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.சட்டக்கல்லுாரியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பலமாவட்டங்களைச் சேர்ந்தமாணவ, மாணவியர் எல்.எல்.பி., மற்றும் எல்.எல்.எம்., சட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து, சட்டக்கல்லுாரிக்கு குறைவான பேருந்துக்கள் இயக்கப்படுவதால் மாணவ, மாணவியர் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us