sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணி தேர்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பணி தேர்வு அட்டவணை வெளியீடு

ஆசிரியர் பணி தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : ஜன 12, 2024 12:00 AM

ADDED : ஜன 12, 2024 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2024 12:00 AM ADDED : ஜன 12, 2024 12:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளில் 6281 காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு தேதியை டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.பள்ளிக்கல்வி, உயர் கல்வி மற்றும் சட்டத்துறைகளின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர் பதவிகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வாயிலாக நடத்தப்படுகின்றன.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வுகளின் உத்தேச தேதிகளை டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
போட்டி தேர்வுகளில் பட்டதாரிகள் பங்கேற்கும் வகையில் பயிற்சிகள் மற்றும் முன்கூட்டிய தயாரிப்புக்கான நோக்கத்தில் இந்த உத்தேச அட்டவணை வெளியிடப்படுகிறது. சில தேர்வுகள் ரத்தாகலாம்; சில தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம். தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us