sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பச்சையப்பன் மாணவர்கள் அட்டகாசம்

பச்சையப்பன் மாணவர்கள் அட்டகாசம்

பச்சையப்பன் மாணவர்கள் அட்டகாசம்


UPDATED : ஜன 13, 2024 12:00 AM

ADDED : ஜன 13, 2024 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2024 12:00 AM ADDED : ஜன 13, 2024 11:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கீழ்ப்பாக்கம்:
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில், கல்லுாரி நிர்வாகம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.காலை 9:30 மணிக்கு விழா துவங்கிய உடன், கல்லுாரியின் நுழைவாயல் கதவு மூடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 10:30 மணிக்கு மேல் வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லுாரி மாணவர்கள், மாலைகளுடன் சாலையில் ஊர்வலமாக வந்தனர்.பின், சாலையில் சென்ற பேருந்துகளை மடக்கி, போக்குவரத்து இடையூறு செய்தனர். மூடப்பட்ட நுழைவாயல் கதவின் மீது ஏறி, மாலைகளை அணிவித்து அட்டகாசம் செய்தனர். சம்பவம் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், மாணவர்களிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us