தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன்

ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன்

ஐ.ஐ.எம்.,ல் அட்மிஷன்


UPDATED : ஜன 20, 2024 12:00 AM

ADDED : ஜன 20, 2024 09:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2024 12:00 AM ADDED : ஜன 20, 2024 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

படிப்புகள்: 
எம்.பி.ஏ., எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - சஸ்டயினிபிலிட்டி மேனேஜ்மெண்ட்பிஎச்.டி., தகுதிகள்:
எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., - ஆப்ரேஷன்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு எம்.எஸ்சி., கணிதம் / புள்ளியியல் அல்லது பி.எஸ்., / பி.டெக்., -பொருளாதாரம் அல்லது கணிதம் / கம்ப்யூட்டிங் பிரிவில் இரட்டை பட்டப்படிப்பு. விண்ணப்பிக்கும் முறை:
https://iimmumbai.ac.in/admission-2024 இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:
&'கேட்’ எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட் அடிப்படையில் நேர்காணல் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 31விபரங்களுக்கு:
www.iimmumbai.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us