sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்: ஸ்டாலின்

விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்: ஸ்டாலின்

விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்: ஸ்டாலின்


UPDATED : ஜன 20, 2024 12:00 AM

ADDED : ஜன 20, 2024 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2024 12:00 AM ADDED : ஜன 20, 2024 10:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கின. இதில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்பதே நோக்கம். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க உழைத்து வருகிறோம்.* இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்துவதே தமிழக அரசின் குறிக்கோள்* தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.* கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன்.* தி.மு.க, அரசு பதவிறே்றப்பின் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளோம்.* சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுத்துறைக்கு உண்டு.* விளையாட்டையும், வளர்ச்சியின் இலக்காக கொண்டு உழைத்து வருகிறோம்.* 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நமது இலக்கு. இந்த விழாவைப் பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர் உதயநிதியைப் பாராடுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us