sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்ணாவிரதம்: டிட்டோஜாக் முடிவு

உண்ணாவிரதம்: டிட்டோஜாக் முடிவு

உண்ணாவிரதம்: டிட்டோஜாக் முடிவு


UPDATED : ஜன 21, 2024 12:00 AM

ADDED : ஜன 21, 2024 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2024 12:00 AM ADDED : ஜன 21, 2024 09:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
முப்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜன., 27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என சிவகங்கையில் நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், அன்பரசு பிரபாகரன், ஜோசப் சேவியர், மாவட்ட நிதி காப்பாளர் சிங்கராயர் பங்கேற்றனர்.அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன.,27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us