sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்

புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்

புத்தகக்காட்சியில் அந்துமணி நூல்களை அள்ளிய வாசகர்கள்


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 09:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் நேற்றுடன் முடிந்த புத்தகக் காட்சியில், தினமலர் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அந்துமணி கேள்வி - பதில்கள், பார்த்தது கேட்டது படித்தது உள்ளிட்ட நுால்களை, வாசகர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.இதுகுறித்து சென்னை, கொளத்துார், குமரன் நகரைச் சேர்ந்த ராமலிங்கம் கூறுகையில் நான், என் வீட்டில் நுாலகம் வைப்பதற்காக நுால்களை வாங்கி சேகரிக்கிறேன். அதில் அந்துமணி, தினமலர் - வாரமலர் இதழில் எழுதியவற்றின் நுால் வடிவங்களை, முக்கியமாக சேகரிக்கிறேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us