sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் கோவில் புகைப்படங்கள்

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் கோவில் புகைப்படங்கள்

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் கோவில் புகைப்படங்கள்


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 10:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அயோத்தி:
உ.பி.,யின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜன.,22) நடைபெற உள்ளது.இச்சூழ்நிலையில், இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் இஸ்ரோ எடுத்த ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த மாதம் (2022 டிச.,16) அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் 2.7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் தெரிவதுடன், கோவிலின் சுற்றுப்புறங்களும் தெரிகிறது. மேலும், இந்த புகைப்படங்களில், அயோத்தியில் புகழ்பெற்ற தசரதர் மஹால், சரயு நதி, புதிதாக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் ஆகியவையும் தெளிவாக தெரிகின்றன.ஜொலிக்கிறது ராமர் கோயில் இதனிடையே, இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் கோயிலின் புகைப்படங்கள் மற்றும் உட்பிராகரங்களில் அலங்கரிக்கப்பட்ட படங்களையும் ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us