sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலியல் புகார்: கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

பாலியல் புகார்: கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு

பாலியல் புகார்: கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவு


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 10:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் எழுந்தால், நீதிமன்ற உத்தரவுப்படி, அதன் மீது எத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்; தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும்.பெண்களுக்கான உதவி எண்களையும் வளாகங்களில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us