UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 11:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் கல்வி ஆண்டில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு,நேற்றுடன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிந்தது.அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை pgcuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.