sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்

குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்

குடியரசு தின விழா அணிவகுப்பு மருத்துவ துறைக்கு 2ம் இடம்


UPDATED : ஜன 28, 2024 12:00 AM

ADDED : ஜன 28, 2024 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2024 12:00 AM ADDED : ஜன 28, 2024 10:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு சார்பில், சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், அரசு துறைகள் சார்பில், 22 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இதில், சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அணிவகுத்த ஊர்தியில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை முகப்பு, இதயம் காப்போம், நடக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் இடம் பெற்றன.அதேபோல், தேசிய அளவில், மருத்துவத் துறையில் தமிழகம் பலவற்றில் முதலிடம் பிடித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த வகையில், தீயணைப்பு துறை வாகனங்கள் முதலிடம் பெற்ற நிலையில், இரண்டாவது இடத்தை, மக்கள் நல்வாழ்வு துறைபெற்றுள்ளது.இதற்கான கேடயத்தை, கவர்னர் ரவி, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தேநீர் விருந்தில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us