sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான புத்தக விமர்சன போட்டி

மாநில அளவிலான புத்தக விமர்சன போட்டி

மாநில அளவிலான புத்தக விமர்சன போட்டி


UPDATED : ஜன 29, 2024 12:00 AM

ADDED : ஜன 29, 2024 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2024 12:00 AM ADDED : ஜன 29, 2024 09:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, வாசகர் மன்றம், இதயம் குழுமம் இணைந்து மாநில அளவிலான புத்தக விமர்சன போட்டியை நடத்தியது.கிறிஸ்டோபர் கல்லுாரியை சேர்ந்த ஜென்சி, டோக் பெருமாட்டி கல்லுாரியை சேர்ந்த சக்தி ஷிவானி முதல் பரிசையும், காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி மாணவி கஸ்துாரி, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி நோவிகா ரூபி ஆகியோர் 2ம் பரிசையும், டோக் பெருமாட்டி கல்லுாரி பிரியதர்ஷினி, ராகவர்ஷினி அன்னபூர்ணா பொறியியல் கல்லுாரி ஹரிஷ்கிருஷ்ணன், ஆறுதல் பரிசையும் வென்றனர்.இதயம் குழும தலைவர் முத்து பங்கேற்று பேசினார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன், முதல்வர் செந்தில், வாசகர் மன்ற தலைவர் அமுதா, ஏற்பாடுகளை செய்தனர். ஜே.சி.ஐ., தலைவர் சுப்பிரமணியன், விருதை பாரதிகள் குழுவினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us