sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க இன்றே கடைசி


UPDATED : ஜன 31, 2024 12:00 AM

ADDED : ஜன 31, 2024 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2024 12:00 AM ADDED : ஜன 31, 2024 09:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., எம்.சி.ஹெச்., டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, நீட் நுழைவு தேர்வு உள்ளது. ஆனால், கவுன்சிலிங்கில் நாடு முழுதும் பெரும்பாலான இடங்கள் நிரம்பவில்லை. அதனால், சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.இதற்காக, நீட் தகுதி மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின் நீட் தேர்வு எழுதியவர்கள், சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள, 21 உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர, டாக்டர்கள் இன்று மாலை, 3:00 மணிக்குள் பதிவு செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://tnmedicalselection.net என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us