sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/6244 பணியிடங்களுக்கு ஜூனில் குரூப் 4 தேர்வு

6244 பணியிடங்களுக்கு ஜூனில் குரூப் 4 தேர்வு

6244 பணியிடங்களுக்கு ஜூனில் குரூப் 4 தேர்வு


UPDATED : ஜன 31, 2024 12:00 AM

ADDED : ஜன 31, 2024 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2024 12:00 AM ADDED : ஜன 31, 2024 10:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதம் தேர்வு நடக்க உள்ளது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. பிப்ரவரி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் வழங்கப்படும். குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம் பெறுவர். கூடுதல் விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us