UPDATED : ஜன 31, 2024 12:00 AM
ADDED : ஜன 31, 2024 10:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை துறை பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. கால அளவு:
2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரைதகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:
www.caluniv.ac.in அல்லது www.bmcaluniv.org இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.சேர்க்கை முறை:
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 20நுழைவுத்தேர்வு நாள்:
பிப்ரவரி 25விபரங்களுக்கு:
www.caluniv.ac.in