sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீருடை பணியாளர் தேர்வு: உடல் தகுதி தேர்வுக்கு முன்பதிவு

சீருடை பணியாளர் தேர்வு: உடல் தகுதி தேர்வுக்கு முன்பதிவு

சீருடை பணியாளர் தேர்வு: உடல் தகுதி தேர்வுக்கு முன்பதிவு


UPDATED : பிப் 01, 2024 12:00 AM

ADDED : பிப் 01, 2024 09:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2024 12:00 AM ADDED : பிப் 01, 2024 09:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது.வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவச உடல் தகுதி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப படிவத்துடன் இலவச உடல் தகுதி தேர்வில் பங்கேற்று தயார்படுத்திக் கொள்ளலாம். உடல் தகுதி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us