sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு

/

சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு

சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு

சிறுதொழில் சிறப்பு கடன் பெற அவகாசம் நீட்டிப்பு


UPDATED : பிப் 02, 2024 12:00 AM

ADDED : பிப் 02, 2024 10:34 AM

Google News

UPDATED : பிப் 02, 2024 12:00 AM ADDED : பிப் 02, 2024 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு டிக் எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி. இதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில் சிறப்பு கடன் திட்டத்தை பிப். 15ம் தேதி வரை டிக் நீட்டித்துள்ளது.






      Dinamalar
      Follow us