sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருப்போரூர் பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட சப் - கலெக்டர்

திருப்போரூர் பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட சப் - கலெக்டர்

திருப்போரூர் பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட சப் - கலெக்டர்


UPDATED : பிப் 02, 2024 12:00 AM

ADDED : பிப் 02, 2024 04:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2024 12:00 AM ADDED : பிப் 02, 2024 04:56 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.செங்கல்பட்டு உதவி கலெக்டர் ஆனந்த்குமார் சிங், பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தை, நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். சமையல் அறைகளை பார்வையிட்டார்.இதேபோல், தினசரி சூடாகவும், மாணவர்கள் விரும்பும் வகையில் சுவையாகவும் சமைத்து வழங்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, பண்டிதமேடு கிராமத்தில் உள்ள பால் கொள்முதல் மையம், திருப்போரூர் பேருந்து நிலைய வளாக பகுதிகளை, உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us