sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் சாய்தள வசதியின்றி மாற்றுத்திறனாளி மாணவிகள் அவதி

அரசு கல்லுாரியில் சாய்தள வசதியின்றி மாற்றுத்திறனாளி மாணவிகள் அவதி

அரசு கல்லுாரியில் சாய்தள வசதியின்றி மாற்றுத்திறனாளி மாணவிகள் அவதி


UPDATED : பிப் 02, 2024 12:00 AM

ADDED : பிப் 02, 2024 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2024 12:00 AM ADDED : பிப் 02, 2024 04:57 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லுாரியில் சிவகங்கை மட்டுமின்றி மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், மதகுபட்டி, இடையமேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாணவிகள் வருகை தருகின்றனர்.இங்கு 11 பேராசிரியர்கள், 83 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி பேராசிரியர்களும் மாணவிகளும் வருகை தருகின்றனர். இவர்கள் வகுப்பறைக்கு செல்ல சாய்தள வசதி இல்லை.மாற்றுத்திறனாளி மாணவிகள் கூறுகையில், மகளிர் கல்லுாரியில் 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிகள் படிக்கின்றனர். 5க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் வகுப்பறைக்கு செல்ல சாய்தள வசதி கிடையாது. வகுப்பறைக்கு செல்வதே சிரமமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us