sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : பிப் 03, 2024 12:00 AM

ADDED : பிப் 03, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2024 12:00 AM ADDED : பிப் 03, 2024 09:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மேட்டுப்பாளையம் ஆண்கள் ஐ.டி.ஐ.,யுடன் அடல் இன்குபேஷன் சென்டர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.புதுச்சேரி, தொழில்நுட்ப கல்லுாரியில் இயங்கும் அடல் இன்குபேஷன் சென்டரில் புதுச்சேரி அரசின் மேட்டுப்பாளையம் ஆண்கள் ஐ.டி.ஐ.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்துள்ளது.அடல் இன்குபேஷனின் செயல் இயக்குனர் சுந்தரமூர்த்தி, ஐ.டி.ஐ., நிறுவன மேலாண்மை குழு தலைவர் நந்தகுமார், ஐ.டி.ஐ., முதல்வர் அழகானந்தன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆவணங்ளை பரிமாறிக்கொண்டனர்.ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு அறிவு பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை குறித்த பயிற்சி ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், ட்ரோன் பொறியாளர் ஹரி தர்ஷன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us