sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ம.பி., பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர்: வீடியோ வைரல்

ம.பி., பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர்: வீடியோ வைரல்

ம.பி., பள்ளிக்கு மதுபோதையில் வந்த ஆசிரியர்: வீடியோ வைரல்


UPDATED : பிப் 05, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 09:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஜபல்பூர்:
ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மது போதையில் நிதான மில்லாமல் இருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.ம.பி., மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள ஜமுனியா என்ற பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ராஜேந்திரநேதம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மது போதை காரணமாக நிதானமில்லாமல் பள்ளிபடிக்கட்டில் விழுந்து கிடந்தார்.இச்சம்பவம் குறித்து கிராமமக்கள் கூறுகையில், ஆசிரியரின் இந்த நிலை குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். இதனிடையே பள்ளி ஆசிரியரின் நிதானம் இல்லாத நிலையை பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.ஆசிரியர் மது அருந்தி பள்ளிக்கு வருவது இது முதல் முறையல்ல. அடிக்கடி இவ்வாறு நடைபெறுகிறது என மாணவர்கள் கூறினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us