UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகன் ,மகள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக 18 வயதிற்கு கீழ் அவர்களுக்கு இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்ட ஏற்பாடு செய்யும் பெற்றோர்களுக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட துவங்கியுள்ளது. பெற்றோர்களே உஷாராக இருங்கள்.

