sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை

அரசு தேர்வில் 25 சதவீதம் ஒதுக்கீடு கோரிக்கை


UPDATED : பிப் 10, 2024 12:00 AM

ADDED : பிப் 10, 2024 09:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2024 12:00 AM ADDED : பிப் 10, 2024 09:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி:
தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது.இதில், திருக்கோவில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும்; விதி எண் - 110ன் கீழ் தினக்கூலி தொகுப்பு ஊதியம் பெறும் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பணியாளர்களுக்கு நிலை- நான்கு செயல் அலுவலர் பணிகளுக்கு, 25 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை, விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சென்னை யூனியன் கவுரவ தலைவர் வேலாயுதம், கோட்ட தலைவர் தனசேகர், செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us