sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மாணவியர் விடுதியில் மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு

அரசு மாணவியர் விடுதியில் மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு

அரசு மாணவியர் விடுதியில் மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு


UPDATED : பிப் 11, 2024 12:00 AM

ADDED : பிப் 11, 2024 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2024 12:00 AM ADDED : பிப் 11, 2024 09:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை:
உளுந்துார்பேட்டை அரசு மாணவியர் விடுதியில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி ஆய்வு செய்தார்.விடுதியில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஆய்வு செய்த மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தனர். அப்போது மாணவிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.மாணவிகள், விடுதி முன் உள்ள கழிவு நீரால் கொசுத் தொல்லையாக இருப்பதாகவும், அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us