sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் நீதிபதி தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

சிவில் நீதிபதி தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

சிவில் நீதிபதி தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு


UPDATED : பிப் 11, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 09:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சிசிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூன்மாதம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 245 சிவில் நீதிபதி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆக.,19-ல் நடைபெற்றது. முதன்மை எழுத்து தேர்வு நவ.,4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.11 நாட்களாக நடைபெற்ற நேர்முகத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us