sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

/

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு

தலைமையாசிரியர் நியமிக்க கலெக்டரிடம் மனு


UPDATED : பிப் 12, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 09:49 AM

Google News

UPDATED : பிப் 12, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 09:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, அப்பள்ளி கல்வி புரவலர் கெஜராஜன், கலெக்டரிடம் மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லிக்குப்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் தலைமை ஆசிரியர் பணி ஓய்வு பெற்றார். அதன்பின், ஆறு மாதம் ஒருவர் பணியாற்றி மாறுதல் பெற்று சென்றுவிட்டார்.தற்போது நான்கு மாதம் தலைமை ஆசிரியர் இல்லாமல் உள்ளது. இதனால் மாணவ - மாணவியரின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளதால், தலைமை ஆசிரியர் நியமிப்பது அவசியமானது.எனவே, தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us