sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

/

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

ஐ.ஐ.எம்.,ல் பிஎச்.டி., மாணவர் சேர்க்கை


UPDATED : பிப் 14, 2024 12:00 AM

ADDED : பிப் 14, 2024 10:07 AM

Google News

UPDATED : பிப் 14, 2024 12:00 AM ADDED : பிப் 14, 2024 10:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், புத்த கயாவில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தகுதிகள்:
ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., சி.எஸ்., போன்ற ஏதேனும் தொழில்முறை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பி.இ., பி.டெக்., பி.ஆர்க., போன்ற 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 65 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சி.ஏ.டி., ஜி.ஏ.டி.இ., ஜி.ஆர்.இ., ஜிமேட், யு.ஜி.சி.,-ஜே.ஆர்.எப்., போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 29விபரங்களுக்கு:
https://iimbg.ac.in/programs/admission/






      Dinamalar
      Follow us