sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் டூம் நுால் குறித்து கலந்தாய்வு

காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் டூம் நுால் குறித்து கலந்தாய்வு

காஷ்மீர் சிறப்பை விவரிக்கும் டூம் நுால் குறித்து கலந்தாய்வு


UPDATED : பிப் 16, 2024 12:00 AM

ADDED : பிப் 16, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2024 12:00 AM ADDED : பிப் 16, 2024 09:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 98வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நாளை இரவு, காஷ்மீர் சிறப்பை விவரிக்கும், ரோஹினி வைஷ்ணவியின், டூன் நுால் குறித்து கலந்தாய்வு நடக்கிறது.காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், யு - டியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதன்படி, நாளை இரவு 7:00 மணிக்கு, 98வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதில், காஷ்மீர் சிறப்பை விவரிக்கும், பிரபல எழுத்தாளர் ரோஹினி வைஷ்ணவியின், டூன் நுால் குறித்து கும்பகோணம், அரவிந்த் விஷன் கேர் தலைமை மருத்துவ அதிகாரி ஞானம், காஷ்மீர் சொற்பொழிவு நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ஆகியோர் நுாலாய்வு செய்து, கலந்துரையாடுகின்றனர்.இந்நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC-cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி டிவி, காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி யு - டியூப் காஞ்சி மடத்தின் சமூக வலைதளம் ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us