sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்

/

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு சிவகங்கையில் பிப்.20,22ல் துவக்கம்


UPDATED : பிப் 16, 2024 12:00 AM

ADDED : பிப் 16, 2024 09:22 AM

Google News

UPDATED : பிப் 16, 2024 12:00 AM ADDED : பிப் 16, 2024 09:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பிப்.20ல் 10ம் வகுப்புக்கும், பிளஸ் 2க்கு பிப்.22ம் தேதியும் துவங்குகிறது.மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 1026 மாணவர்களும், பிளஸ் 2 வில் 691 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வு மாவட்டத்தில் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி, சிவகங்கை மான்போர்ட் பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளில் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us