sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., - எப் 14 ராக்கெட்

/

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., - எப் 14 ராக்கெட்

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., - எப் 14 ராக்கெட்

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி., - எப் 14 ராக்கெட்


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 09:22 AM

Google News

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 09:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, இன்சாட் - 3டிஎஸ் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us