sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: பிப்.,28 தூத்துக்குடி வருகிறார் மோடி

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: பிப்.,28 தூத்துக்குடி வருகிறார் மோடி

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: பிப்.,28 தூத்துக்குடி வருகிறார் மோடி


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 05:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்க்கொண்டுள்ள என் மண் என் யாத்திரை&' நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பிப்.,28 ல் தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் நடக்கும் குலசை ராக்கெட் ஏவுதுளத்திற்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us