sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மந்திரக் கணங்கள் நுால் அறிமுகம்

மந்திரக் கணங்கள் நுால் அறிமுகம்

மந்திரக் கணங்கள் நுால் அறிமுகம்


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 09:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 09:45 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தில்லித் தமிழ்ச் சங்கத்தில், 40 மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்புடன், பெ.ராஜேந்திரனின், மந்திரக் கணங்கள் நுால் அறிமுக விழா, நடந்தது.திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் முகுந்தன் வரவேற்புரை ஆற்றினார். சங்க தலைவர் சக்தி பெருமாள் முன்னிலை வகித்தார். மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் நுாலை வெளியிட, எழுத்தாளரும், இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் சேவை அமைப்பு நிறுவனர் மோகன்தாஸ் நுாலை பெற்றுக் கொண்டார்.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில், சங்கத்தின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us