sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோரை கொண்டாடுவோம் படப்பையில் 28ல் மாநாடு

பெற்றோரை கொண்டாடுவோம் படப்பையில் 28ல் மாநாடு

பெற்றோரை கொண்டாடுவோம் படப்பையில் 28ல் மாநாடு


UPDATED : பிப் 27, 2024 12:00 AM

ADDED : பிப் 27, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2024 12:00 AM ADDED : பிப் 27, 2024 07:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்:
பள்ளிக் கல்வித் துறை சார்பில், பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு படப்பையில் 28ம் தேதி நடைபெறுகிறது.பள்ளிக் கல்வித் துறை, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் இணைந்து மாணவர்கள், ஆசிரியர்கள், மேம்பாட்டுக்காக நடத்தும் &'பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு நிகழ்ச்சி தமிழகத்தில் மண்டல வாரியாக நடைபெறுகிறது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம்மண்டல மாநாடு வரும் 28ம் தேதி, குன்றத்துார் அருகே, படப்பை அடுத்த, கரசங்கால் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி இந்த மாநாட்டை துவக்கி வைக்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள்என ஆயிக்கணக்கானோர்பங்கேற்க உள்ளதால், இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us