sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

/

என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : பிப் 28, 2024 12:00 AM

ADDED : பிப் 28, 2024 11:05 AM

Google News

UPDATED : பிப் 28, 2024 12:00 AM ADDED : பிப் 28, 2024 11:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 2,25,490 மாணவர்கள் பங்கு பெற்றனர். இத்தேர்வு முடிவுகள் இன்று மால 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. எனவே இத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us