sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை

முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை

முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை


UPDATED : மார் 07, 2024 12:00 AM

ADDED : மார் 07, 2024 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2024 12:00 AM ADDED : மார் 07, 2024 09:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், 2024 - 25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, அரசு பள்ளிகளில் தீவிரபடுத்த, கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.சுற்றறிக்கை வாயிலாகவும் மாணவர் சேர்க்கைகைய தீவிரபடுத்த தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை பணிகளை, தமிழகம் முழுதும் பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம் துவங்கியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கலெக்டர் கலைச்செல்வி மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும்தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கிய முதல் நாளில், 482 குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்து உள்ளனர்.இதையடுத்து, துண்டு பிரசுரம், விழிப்புணர்வு பேரணி வாயிலாக கிராமங்களில் மாணவர் சேர்க்கை தீவிரபடுத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us