sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டில் நர்ஸ் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளிநாட்டில் நர்ஸ் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளிநாட்டில் நர்ஸ் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 12, 2024 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 12, 2024 09:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ள, செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. அங்கு பணிக்கு செல்வதற்கு, அந்தந்த நாட்டுக்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எனவே, இந்நாடுகளில் செவிலியர் பணிக்கு செல்ல விருப்பம் உள்ள செவிலியர்களுக்கும், செவிலியர் படிப்பு படிப்போருக்கும், அந்த சிறப்பு தேர்வுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபர விண்ணப்பத்தை, omcflt.24@gmail.com என்ற இ - மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தகவல்களை, www.omcmanpower.tn.gov.in இணையதளம் வழியாகவும், OMCL என்ற மொபைல் ஆப்ஸ் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us