sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கல்வி பேஸ்புக் பக்கம் முடக்கம்

/

பள்ளிக்கல்வி பேஸ்புக் பக்கம் முடக்கம்

பள்ளிக்கல்வி பேஸ்புக் பக்கம் முடக்கம்

பள்ளிக்கல்வி பேஸ்புக் பக்கம் முடக்கம்


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:25 AM

Google News

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளிக்கல்வித் துறையின் சமூக வலைதள பக்கத்தை முடக்கி, சினிமா, வீடியோக்களை மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துஉள்ளனர்.பள்ளிக்கல்வித் துறையின் கீழ், சமூக வலைதளமான, பேஸ்புக்கில் கணக்கு துவங்கப்பட்டு, மாணவர்கள் திறன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றிய, &'வீடியோ&'க்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்த பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி, அதில், சினிமா வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் குறித்து &'சைபர் கிரைம்&' போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us