sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அக்னி 5: அசத்திய பெண் விஞ்ஞானி

/

அக்னி 5: அசத்திய பெண் விஞ்ஞானி

அக்னி 5: அசத்திய பெண் விஞ்ஞானி

அக்னி 5: அசத்திய பெண் விஞ்ஞானி


UPDATED : மார் 13, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:40 AM

Google News

UPDATED : மார் 13, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரே சமயத்தில் பல்வேறு இலக்குகள் மேல் தனித்தனியாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட, அக்னி 5 ஏவுகணையை உருவாக்கிய திவ்யாஸ்திரா திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஷீனா ராணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டது அக்னி-5 ஏவுகணை. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி -5 சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததோடு நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமை அளிக்கிறது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us