UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவில், நடப்பு கல்வியாண்டுக்கான முதல் கட்ட செமஸ்டர் தேர்வுகள், இரண்டு மாதங்களில் நடக்க உள்ளன.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

