sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகம் கட்ட பூமி பூஜை

நுாலகம் கட்ட பூமி பூஜை

நுாலகம் கட்ட பூமி பூஜை


UPDATED : மார் 15, 2024 12:00 AM

ADDED : மார் 15, 2024 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2024 12:00 AM ADDED : மார் 15, 2024 09:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை:
பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில், மாநில நிதிக்குழு திட்டம், மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில், ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய நுாலக கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது.மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் திருமாறன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் சிவ சிங்காரவேலு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சற்குருநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கமணி, வார்டு உறுப்பினர் கமலகண்ணன், ஜோதிராஜ், குழந்தைவேல், ராஜதுரை, கந்தசாமி, மகாலிங்கம், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் முருகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us