sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 20ல் பதிவிறக்கலாம்

பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 20ல் பதிவிறக்கலாம்

பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 20ல் பதிவிறக்கலாம்


UPDATED : மார் 16, 2024 12:00 AM

ADDED : மார் 16, 2024 09:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2024 12:00 AM ADDED : மார் 16, 2024 09:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளை மார்ச் 20ம் தேதி பதிவிறக்க அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்க உள்ளது. இதில் 12,616 பள்ளிகளை சேர்ந்த 4.52 லட்சம் மாணவியர் உள்பட 9.10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஹால் டிக்கெட்டுகளை மார்ச் 20ல்பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us