sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்

இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்

இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் போராட்டம்


UPDATED : மார் 21, 2024 12:00 AM

ADDED : மார் 21, 2024 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2024 12:00 AM ADDED : மார் 21, 2024 05:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
மேல்நிலை அறைத்தேர்வு கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இணை இயக்குநர் பொன்னையா ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஒருமையில் ஆசிரியர்களை பேசியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு துணை போவார்கள் என்ற தோற்றத்தினை உருவாக்கும் விதத்தில் வெளி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்ளடக்கிய பறக்கும் படையினரை நியமனம் செய்துள்ள இணை இயக்குநரை கண்டித்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடக்கிறது.முதுகலை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். சம்பந்தப்பட்ட இணை இயக்குநரை மேற்பார்வை அலுவலர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us