UPDATED : அக் 08, 2025 08:07 AM
ADDED : அக் 08, 2025 08:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :
மதுரை மெட்ரிக் பள்ளிகள் கண்காணிப்பாளர் அண்ணாமலைராஜா பதவி உயர்வு பெற்று திருமங்கலம் தொடக்கக் கல்வி டி.இ.ஓ., நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றார்.
மெட்ரிக் பள்ளிகள் கண்காணிப்பாளராக ஜெயபாண்டி, மதுரை டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளராக மொய்தீன் பாட்ஷா, மேலுார் டி.இ.ஓ., கண்காணிப்பாளராக ரங்காஜ், கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக சுந்தரராகவன் பொறுப்பேற்றனர்.