தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப்ரவரி முதல்வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்

பிப்ரவரி முதல்வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்

பிப்ரவரி முதல்வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்


UPDATED : டிச 07, 2010 12:00 AM

ADDED : டிச 07, 2010 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2010 12:00 AM ADDED : டிச 07, 2010 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2ல் துவங்கி, மார்ச் 25ல் முடிகிறது. பிளஸ் 2 மாணவர்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வு, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகிறது. முதன்மை கல்வி அதிகாரிகள் தேர்வு தேதியை முடிவு செய்து அனுப்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த கல்வியாண்டில் பிப்., 4ல் செய்முறை தேர்வுகள் துவங்கின. இக்கல்வியாண்டில் பிப்., 7க்குள் (திங்கள்) தேர்வுகள் துவங்கும் வகையில் அட்டவணை தயாரிக்க, அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், மையம் போன்ற விவரம் தயாரிக்கும் பணி நடக்கிறது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us